பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.
மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்திற்கு எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள்?… பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எத்தனை ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் செய்தது என்பதை பட்டியலிட நாங்கள் தயார் . இலங்கை தமிழர் விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வைகோ பேசியது போல், இப்போதும் பேசுவார் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…