கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஸ்டாலினுக்கு தகுதியில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ
கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தற்போது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் அவ்வாறு செய்யவில்லை. கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.