‘Stalin is more Dangerous than Karunanidhi’ – ஸ்டாலின் இதை நிரூபிச்சிட்டு இருக்காரு – ஹெச்.ராஜா

Default Image

STALIN IS MORE DANGEROUS THAN KARUNANIDHI  என ஒரு ஆண்டுக்கு முன்னே சொன்னதை தற்போது முதல்வர் ஸ்டாலின் நிருபித்து கொண்டிருக்கிறார் என ஹெச்.ராஜ பேட்டி. 

சிவகங்கையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். முதலமைச்சர் பேசியது மரபு அல்ல. தேசிய கீதத்தை ஆளுநர் அவமதிக்கவில்லை. முதலமைச்சர் பேசக்கூடாது, ஆனால் அதை மீறி முதல்வர் பேசியதால் ஆளுநர் அவையில் இருந்து சென்றார்.

STALIN IS MORE DANGEROUS THAN KARUNANIDHI  என ஒரு ஆண்டுக்கு முன்னே சொன்னதை தற்போது முதல்வர் ஸ்டாலின் நிருபித்து கொண்டிருக்கிறார். பாஜக, முதலமைச்சர் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்பார் தன்னை திருத்திக் கொள்வார் நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்