சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று கூறினார்.மேலும் கைதுக்கு பின் ஸ்டாலினின் குரல் சற்று மென்மையாகிவிட்டது.அதாவது soft voice-ஆக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.அடுத்தது நீ என்ற மாதிரி அவருக்கு பயம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.ஹெச்.ராஜா கூட அதைத்தான் சொல்லி இருக்கிறார்.எதோ நானும் இருக்கிறேன் என்ற மாதிரி கைது விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளார்.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை அவர் கடுமையாக எதிர்த்து உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…