சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன் என்று விளக்கம்!

Published by
Venu

ஆளுநர் ஆய்வை வரவேற்கும் தமிழக அரசின் நடவடிக்கை வேதனை அளிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரும்பானமையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாததால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.பெரும்பான்மை இல்லாமல் அ.தி.மு.க அரசு நீடிப்பதை ஆளுநர் அனுமதிப்பதாக எனவும்  குற்றச்சாட்டு.அ.தி.மு.க அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும்.
பெரும்பான்மை இல்லாத அரசின் கொள்கைகளை உரையாக ஆளுநர் வாசிப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் எனவும் அ.தி.மு.க அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதும் மக்களாட்சி தத்துவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார் .
source: dinasuvadu.com

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்தது எப்படி.? மருத்துவமனை அறிக்கை.!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்தது எப்படி.? மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

16 minutes ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

10 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

12 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

13 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

13 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

14 hours ago