ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை; அதனால் அவருக்கு நல்லது நடப்பது இல்லை என முதல்வர் தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் , மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழக முதல்வர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய், உண்மையை பேசுவதில்லை . அரசு கட்சி மற்றும் நமது கூட்டணி கட்சி தலைவர்களை பற்றி விமர்சனம் வைப்பது இதுதான் அவரது வாடிக்கை. திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்ததை சொல்லமாட்டார்.
ஏனென்றால் மக்களுக்கு செய்தால்தான் சொல்லுவதற்கு, எதையும் செய்யவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை; அதனால் அவருக்கு நல்லது நடப்பது இல்லை என தெரிவித்தார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…