முதல்வர் நாற்காலி கிடைக்காததால் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் ஸ்டாலின் -முதலமைச்சர்
முதல்வர் நாற்காலி கிடைக்காததால் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பிற மொழியை ஒருவர் மீது திணிப்பது தவறு; மொழிதான் மனித வாழ்வின் இதயம். பேசும் மொழியை வைத்தே ஒரு மனிதரை அறிய முடியும். இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போர் போராட்டத்தை நாம் போற்றுவோம். முதலமைச்சர் நாற்காலி கிடைக்காததால் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.