கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக வந்து நிற்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், படிப்படியாக முன்னேறி வந்தவர் ஸ்டாலின். கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக வந்து நிற்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாட்டை பிரித்தாளும் சக்திகளுக்கு எதிரானவர்களை தமிழக முதலமைச்சர் ஒருங்கிணைத்து வருகிறார்.
மலையாளிகளும், தமிழர்களும் ஒரே மண்ணின் மைந்தர்கள். இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சகோதர, சகோதரிகள். மிசா கால கட்டத்தில் நானும், ஸ்டாலினும் பாதிக்கப்பட்டோம். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார். முதல்வர் மதசார்பின்மை, பன்மைத்துவம், சமூக நீதிக்காக அவர் தொடந்து போராடுவார். ஸ்டாலினின் 23 வயது வரையிலான வாழ்க்கையையும், தமிழ் சமூக வரலாற்றையும் ‘உங்களில் ஒருவன் ‘ சொல்கிறது. கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…