கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தினகரனின் அமமுகவில் இணைந்தனர்.பின்னர் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்.ஜெயலலிதா வெற்றிடத்தை ஸ்டாலினால் தான் நிரப்ப முடியும் என்பதால் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்கு வந்தனர். எதிரி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கில் திமுக சின்னத்தில் விசிக போட்டியிட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…