ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது- துணை முதல்வர் பன்னீர்செல்வம் பரப்புரை

ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.அவருக்கு யோகம் இல்லை .கல்விக்காக தமிழகத்தை போல் எந்த மாநிலங்களிலும் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியதில்லை என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025