உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் குடிநீர் பஞ்சம் ஆரம்பித்து தற்பொழுது உள்ள வேலையில்லாத் திண்டாட்டங்கள் வரை தமிழ்நாட்டில் நிலவுகின்ற ஒவ்வொரு அவலமும் பற்றி வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் மக்களின் உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகள் எனக் கருதுவதை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…