மதுரையில் ஸ்டாலினும், தினகரனும் ஒரே தனியார் விடுதியில் தங்கினர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், மதுரையில் ஸ்டாலினும், தினகரனும் ஒரே தனியார் விடுதியில் தங்கினர். அதன் பின்னர் தான் இடைத்தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது .திமுகவுடன் தினகரனுக்கு மறைமுக தொடர்பு உள்ளது, இது காலத்தால் அவிழ்க்கப்படும்.
மேலும் நீர் நிலைகளில் வீடுகளை கட்டுவதால், பெரும் மழையில் மீட்பு பணியில் சிக்கல் ஏற்படுகிறது. பருவமழை தொடர்பாக வானிலை தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், இதுவரை எந்த எச்சரிக்கையும் இல்லை.
அதேபோல் ஸ்ரீசத்ய சாய் சேவா சங்க தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பேரிடர் உதவிப்படைக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…