ஸ்டாலின் மற்றும் தினகரன்  பலமுறை ரகசியமாக சந்திப்பு ..!தொடர்ந்து தகவல்கள் எங்களுக்கு வருகிறது…!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பரபரப்பு தகவல்

Published by
Venu

ஸ்டாலின் மற்றும் தினகரன்  பலமுறை ரகசியமாக சந்தித்தாக தங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் வருகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Image result for துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்..

இது தொடர்பாக சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில் ,திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் மற்றும் டிடிவி.தினகரன்  பலமுறை ரகசியமாக சந்தித்தாக தங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் வருகிறது.தினகரனின் ஸ்லீப்பர் செல் கடம்பூர் ராஜூ என்று முன்னாள் எம்எல்ஏ கூறியது பற்றி   கடம்பூர் ராஜூ,  முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

3 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

4 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

5 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

6 hours ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

6 hours ago

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

6 hours ago