எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர், தமிழகம் மற்றும் புதுசேரி காரைக்கால் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதம்பட்டி பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், ஒரு அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படையினர், காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அடுத்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இன்று தான் தமிழகம் மற்றும் புதுசேரி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வரும் மே 25-ஆம்…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்…
துபாய் : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும்…
சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக்…
பாகிஸ்தான் : கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் முழுவதும் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ்…
சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், "புதிய…