கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். 10-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கற்கள், பாட்டில்களை எரிந்து விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படை வலையை வெட்டியதால் நஷ்டத்துடன் தமிழக மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…