1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளது இலங்கை கடற்படை.
மக்களவையில் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.அதில் இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியத்ததாக புகார் தெரிவித்துள்ளனர் மீனவர்கள்.
அதாவது நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் சுமார் 50 படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.அப்பொழுது வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர் மீனவர்கள்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…