கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட, தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை ராணுவம் கைது செய்வது தொடர்கதையாகி தான் வருகிறது.
அப்படிதான், அண்மையில், இந்த மாதம் (செப்டம்பர்) 6ஆம் தேதி, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இலங்கை சிறையில் சிறைவைக்கப்பட்டனர். இது குறித்த வழக்கை விசாரித்த , இலங்கை, திருகோணமலை நீதிமன்றம், சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டது.
ஆனால், மீண்டும் இதே போல எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து தீர்ப்பளித்தது திரிகோணமலை நீதிமன்றம்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …