தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்!

Default Image

இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தமிழக மீனவர்களை,  தாக்கி வலைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.நேற்று 420க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து , கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 50 படகுகளில் இருந்த 150க்கும் மேற்பட்ட மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்