அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என செல்லூர் ராஜு விமர்சனம்
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. அண்ணன் தம்பிகள் போல் ஒன்றுபட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரிகள் எதற்கும் அஞ்ச மாட்டோம். எங்கள் மேல் தூண் விழுந்தாலும் திரும்பி கொண்டு எரிவோம்.
எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.நம்பாவிட்டால் ஆற்றிலே விட்டுவிடுவோம். அதிமுகவை நம்பியவர்கள் கேட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம் என தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆகும் தகுதியில்லை. எதிர்க்கட்சி தலைவராக தான் தகுதி உண்டு. என தெரிவித்துள்ளார். 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்காக ஆதார் அணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…