ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை.? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

Published by
மணிகண்டன்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டதிற்கு தடை விதிக்க வேண்டும் என விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். 

ஆன்லைன் சூதாட்டத்தால் தங்கள் பணத்தை இழந்து பலர் பெரும் கடனாளியாக மாறி மனஉளைச்சலில் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் . இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. 2 முறை நிறைவேற்றி, இரண்டவது முறை தான் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு இம்மாதம் 10ஆம் தேதி தமிழக ஆளுநர் ரவி கையெழுத்திட்டார்.

ஆளுநர் கையெழுத்திட்ட உடன் உடனடியாக தமிழக அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்பட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அதில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த முறையீட்டு மனுவை தொடர்ந்து நாளை அல்லது வழக்கமான வரிசைப்படி , இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

27 minutes ago

2 செயற்கைக்கோள் தூரம் குறைப்பு… கடைசியில் இஸ்ரோ எடுத்த முடிவு!

டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…

48 minutes ago

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

15 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

16 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

16 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

16 hours ago