நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, எனவே அவர் அரசியல்வாதி ஆக முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் தானும் கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். எனவே இவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இவரது அரசியல் குறித்து மற்ற அரசியல் தலைவர்களும் நடிகர்களும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, எனவே அவர் அரசியல்வாதியாக முடியாது எனவும், முதல்வராக விருப்பமிலலாத ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரை விரும்புகிறவர்கள் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…
சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…