கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை.
இந்நிலையில், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், முகக்கவசங்கள், நிலக்கரி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு வேகன்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்த சிறப்பு ரயில்கள் கோவை-படேல் நகர் (டெல்லி பிராந்தியம்) – கோவை, கோவை-ராஜ்கோட்-கோவை, கோவை-ஜெய்பூர்-கோவை, சேலம்-பட்டிண்டா ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
தேவை உள்ளவர்கள் தென்னக ரயில்வே அலுவலகங்களை அணுகலாம் எனவும், விதிகளின் படி, இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…