இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை-பெங்களூர் இடையே குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு அதிவேக ரயில் இன்று முதல் தினமும் காலை 7.25 மணியளவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில் இன்று முற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படுகிறது.
கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே வாரத்துக்கு 6 நாட்கள் என அக.,23ந்தேதி முதல் ஏசி வசதி கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…