தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் ரத்து.! ரயில்வே அறிவிப்பு.!

Published by
murugan

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி வழங்கியது. இதன்படி, கோவை -காட்பாடி,  மதுரை -விழுப்புரம்,  திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமாக இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்களை வருகின்ற நாளை  முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு 6 மாதத்திற்குள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…

19 minutes ago

இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

47 minutes ago

SRHvDC : அதிரடி அணிக்கே அல்வா கொடுத்த ஸ்டார்க்..4 விக்கெட் இழந்து ஹைதராபாத் திணறல்!

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…

1 hour ago

ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்க…சிக்கந்தர் பார்த்துவிட்டு கதறும் ரசிகர்கள்..டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…

1 hour ago

SRHvDC : பேட்டிங் எடுத்துகிறோம்! டாஸ் வென்ற ஹைதராபாத்…அதிரடி காட்டுமா?

விசாகப்பட்டினம் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

2 hours ago

வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…

4 hours ago