அரக்கோணம் – கோவை இடையில் சிறப்பு ரயில் சேவை தொடங்கியது.!

Published by
murugan

அரக்கோணம் – கோவை இடையில் சிறப்பு ரயில் சேவை  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக  வருகின்ற 12-ம் தேதி அதாவது இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்  இன்று காலை 7 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது.

இந்த ரயில் மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும். பின்னர், கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் வந்தடைய உள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…

15 minutes ago

இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

42 minutes ago

SRHvDC : அதிரடி அணிக்கே அல்வா கொடுத்த ஸ்டார்க்..4 விக்கெட் இழந்து ஹைதராபாத் திணறல்!

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…

1 hour ago

ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்க…சிக்கந்தர் பார்த்துவிட்டு கதறும் ரசிகர்கள்..டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…

1 hour ago

SRHvDC : பேட்டிங் எடுத்துகிறோம்! டாஸ் வென்ற ஹைதராபாத்…அதிரடி காட்டுமா?

விசாகப்பட்டினம் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

2 hours ago

வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…

4 hours ago