சென்னை எம் ஜி ஆர் செண்ட்ரல் – புதுடில்லி தினசரி சிறப்பு ரயில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. கொச்சுவேலி (கேரளா) – ஸ்ரீ கங்கா நகர் (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் 21 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது.
கன்னியாகுமரி – ஹஸ்ரத் நிஜாமுதீன் – கன்னியாகுமரி இடையே
வாரமிருமுறை சிறப்பு ரயில் வரும் 25 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. எர்ணாகுளம் – பாட்னா – எர்ணாகுளம் இடையே வாரமிருமுறை சிறப்பு ரயில் வரும் 23-ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…