கோடை கால சிறப்பு ரயில்… அறிவித்தது தென்னக ரயில்வே… சிறப்பு ரயில்கள் குறித்த சிறப்பு தொகுப்பு…

Published by
Kaliraj

கோடைகால  தொடங்க உள்ளதால் கோடைகால சிறப்பு கட்டண ரயில்கள்  இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தாம்பரத்தில் இருந்து

  • ஏப்ரல் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும்,
  • மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலுக்கு கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
  • இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது

நாகர்கோவிலில் இருந்து

  • ஏப்ரல் 9, 16, 23, 30,
  • மே 7, 14, 21, 28,
  • ஜூன் 4, 11, 18, 25,
  • ஜூலை 2 ஆகிய தேதிகளில் கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
  • இந்த ரயில் நாகர்கோவிலில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 ம்ணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

எர்ணாகுளத்தில் இருந்து

  • ஏப்ரல் 4, 11, 18, 25,
  • மே 2, 9, 16, 23, 30,
  • ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் காலை 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடைகிறது.

வேளாங்கன்னியில் இருந்து

  • ஏப்ரல் 5, 12, 19, 26,
  • மே 3, 10, 17, 24,  31,
  • ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.

 எர்ணாகுளத்தில் இருந்து

  • ஏப்ரல் 2, 9, 16, 23, 30,
  • மே 7, 14, 21, 28,
  • ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து

  • ஏப்ரல் 3, 10, 17, 24,
  • மே 1, 8, 15, 22, 29,
  • ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு
    எர்ணாகுளம் வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.  இவ்வாறு அதில்

 

Recent Posts

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

14 minutes ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

8 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

11 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

13 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

13 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

14 hours ago