சிறப்பாசிரியர் தேர்விலும் குளறுபடி…….அம்பலமானது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குட்டு……திறமை நசுக்கப்படுகிறதா.!!திறமை மட்டும் போதுமா….???

Published by
kavitha

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக பள்ளிகளுக்கு தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய 1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
Image result for ஆசிரியர் தேர்வு வாரியம்
 
இதன் பின்  கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்வானவர்களின்  இறுதிப்பட்டியல் கடந்த வெள்ளியன்று இணையத்தில் வெளியிடப்பட்டது.
இதில் பல அதிர்ச்சி தகவல்கள் மற்றும் குளறுபடிகள் நடந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் தகுதியுள்ள பலரது பெயர்கள் விடுபட்டிருப்பதோடு, தகுதியற்ற, குறைவான மதிப்பெண் பெற்றுள்ள பலரது பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடற்கல்வி பிரிவில் தேர்வெழுதியவர்களில் குறிப்பிட்ட சில பாடங்களை படித்தவர்கள் ( C.P.Ed, D.P. ed) நிராகரிக்கப்படுவதாகவும், இது குறித்து தேர்வுஅறிவிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் பாதிக்கப் பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊழல் எல்லா துறைகளிலும் நுழைந்து தலைவிரித்தாடுவதை நாட்டு மக்களும் கண்டு தான் வருகிறார்கள் ஊழலை மறைவாக செய்து வந்தவர்கள் தற்போது வெளிப்படையாக தைரியமாக செய்வது வருத்தத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.திறமை வாய்ந்தவர்கள்  பணம் இல்லை என்றால் திறமை இருந்தும் திறமை அற்றவராகவே இக்காலகட்டத்தில் கருதப்படுவது நெஞ்சில் வலியை ஏற்படுத்துகிறது. பணம் இல்லாதவர்களுக்கு அவர்களின் திறமையே சொத்து ஆனால் இப்பொழுது அந்த திறமையே பணத்திற்காக நசுக்கப்படுவது வேதனையளிக்கிறது.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…

21 mins ago

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…

35 mins ago

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் தற்போதைய நிலை! வீடியோ வெளியிட்ட மா.சுப்பிரமணியன்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…

1 hour ago

கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

2 hours ago

கங்குவா படம் எப்படி இருக்கு! படம் பார்த்து நெட்டிசன்கள் சொன்ன விமர்சனம்!

சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…

2 hours ago

Live: அமலாக்கத்துறை சோதனை முதல்.. ‘கங்குவா’ திரைப்படம் வெளியீடு வரை.!

சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…

3 hours ago