சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தவர், வில்சன். 57 வயதாகும் இவர், அங்குள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது, கடந்த ஜனவரி மாதம், 8ஆம் தேதி மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்து, தேசிய புலனாய்வு முகமை விசாரணை தொடங்கியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் ஜனவரி 15ம் தேதி கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுஃபிக், காஜா மொஹிதீன், மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி ஆகிய ஆறு பேர் மீது செய்தது தேசிய புலனாய்வு முகமை, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…