சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை பிடிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.
சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ரூ.1.35 கோடி மதிப்பில் 5 வாகனங்களும், நாய்களை பிடிக்க ரூ.60 லட்சம் மதிப்பில் 6 புதிய வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு நவீன வெக்டார் கன்ட்ரோல் கருவிகள் வழங்கப்படும் எனவும், தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, முக்கிய நகரப் பகுதிகளில் அதிக மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…