சிறப்பு சலுகை ! நாளை ஒரு நாள் மட்டுமே – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!
நாளை ஜூன்-1 உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையை அந்த நிறுவனம் அளித்துள்ளது.அதன்படி, நாளைய தினம் ஆவின் பாலகங்களில் ஆவின் பால் பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 5 சதவீதம் வரை சிறப்பு சலுகையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையதளம் மூலம் வாங்க விரும்புவோரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.