ரயில்கள் ரத்து… சென்னையில் காத்திருந்த பயணிகள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு… மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேரில் ஆய்வு…

Published by
Kaliraj

பாரத பிரதமரின் அழைப்பை ஏற்று நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வெளிமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் பல்வேறு வெளிமாநிலத்தவர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில்  நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்குவதாக மத்திய அரசு நேற்று மாலை திடீரென்று ஒரு  அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதி வரை சென்னையில் இருந்து எந்த ரயிலும் புறப்படாது. எந்த ரயிலும் சென்னைக்கு வராது என்ற நிலை ஏற்பட்டுள்ள .எனவே, அங்கு ரயிலுக்காக காத்திருந்த  பயணிகள் அனைவரும் நிவாரண மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்.இதற்கிடையே, மேலும் 8 ரயில்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எனவே, அதில் வரும் பயணிகளும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

24 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

1 hour ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago