கீழடியில் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன்

கீழடியில் விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கீழடியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் . 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் .
விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025