நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…..!!!
நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக தெரிவித்துள்ளனர்.
நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.