புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த அறிவிப்பு எண்களை வெளியிட்டுள்ளார் வேளாண்துறை செயலாளர்.
புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அதில் தஞ்சை – 9443463976, திருவாரூர் – 7399753318, நாகை – 9443655270 மற்றும் புதுக்கோட்டை – 9443532167 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கஜா புயலால் விழுந்துள்ள மரங்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெற வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது .
விவசாயிகள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள், புதுக்கோட்டை: சத்தியமூர்த்தி – 9442591433, நரேஷ் – 9442591409 தஞ்சை: சுரேஷ் – 9442591417 நாகை: ரவி – 9442591408 சிவகங்கை: பிரபாகரன் – 9442591416 என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…