தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 8-ம் தேதி தொடங்கியது.இதையெடுத்து தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஏப்ரல் 09-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் 31-ம் தேதியுடன் சட்டப்பேரவை முடிவடைகிறது என சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை காரணமாக மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29…
சென்னை : திருமண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக திகழும் ஜோடி என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தான்.…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…
சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி,…
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில்,…
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…