வரும் தேர்தல் 40க்கு 40ம் ஜெயிப்போம். அதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கும் அதிகமாக ஜெயிப்போம் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியிருந்தார்.
மேலும், ‘ காவல்துறையினர் அடிமை போல இருக்காதீங்க. மிஞ்சி போனால் டிரான்ஸ்பர் செய்வாங்க. எங்க ஆட்சியில் காவல்துறையினர் காவல்துறையினராகவே இருந்தார்கள். இந்த சூழ்நிலை மாறும். எப்போது தேர்தல் வைத்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும்.
காவல்துறையினர் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். கண்டிப்பாக கட்சி திருப்பி கொடுக்கும். ஒழுங்கான சாலை அமையுங்கள். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 நாங்கள் தான். அதே போல சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கும் மேலே ஜெயித்து எடப்படியார் முதல்வராக வருவார். என அந்த கூட்டத்தில் பேசியிருந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியிருந்தார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…