புதுச்சேரியில் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. போலீசார் மக்கள் கூடுவதை தடுக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்குஇடையில் தான் போலீசார் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சுபாஷ் என்பவர் புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி ஆவார்.இவருக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.இதே பகுதியில் பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஆபாசமாக புகார் அளிக்கப்பட்டது.இதன் பின் நடைபெற்ற விசாரணையில் எஸ்.பி.சுபாஷ் ஆபாசமாக நடந்து கொண்டது உறுதியானது.இதனால் திருபுவனை காவல்நிலைய போலீசார் சுபாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சுபாஷிடம் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…