தென்னக ரயில்வே மூலம், சென்னையில் ஒருசில ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் வாகனங்களால் சுற்றுசூழல் மாசுபடுவதை குறைக்க மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதற்கு வரிச்சலுகைகள் எல்லாம் அளித்து வருகிறது.
தற்போது அதில் ஒரு படியாக, தென்னக ரயில்வே, மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய ரயில் நிலையங்களில் அதற்கான மேடையை அமைக்க உள்ளது. அதற்கு முதற்கட்டமாக, சென்னையில் மந்தைவெளி, சைதாப்பேட்டை ரயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…