ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .அதற்கான முன்பதிவுகளும் நேற்று தொடங்கியது. இந்நிலையில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது .
இதையெடுத்து தூத்துக்குடி-சென்னை எழும்பூர்( 16130) இடையே காலை 7.50 மணி, எழும்பூர்-தூத்துக்குடி(16129) இடையே காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ம் தேதி முதல் 28-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
மேலும் தாம்பரம்-நாகர்கோவில்(16191) இடையே இரவு 11 மணிக்கும் , நாகர்கோவில்-தாம்பரம்(16192) இடையே மாலை 3.50 மணிக்கும் இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…