நீலகிரியில் உள்ள மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மலைப்பகுதிகளில் நீராவி ரயில் இயங்கி வருகிறது.இந்த ரயிலில் பயணம் செய்ய 70 சதவீத சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் ரயில் மலையில் செல்லும்போது பயணிகள் செல்பி எடுக்க முயற்சி செய்வதும் , நீராவி எஞ்சினில் நீர் நிரப்ப மலைப் பகுதியில் ரயில் நிறுத்தும் போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுப்பது சுற்றுலா பயணிகள் வாடிக்கையாக வைத்து உள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஜன்னல் வழியாக வெளியே வந்து செல்பி எடுக்க முயன்றாலோ அல்லது ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்தாலோ ரூ.2000 அபராதம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…