வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டார் …!அமைச்சர் ஜெயக்குமார்
வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் . இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும்.எந்த வடிவில் வந்தாலும், இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் .
அதேபோல் வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.