கஜா புயலால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையால் 2000 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கஜா புயலால், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராயிருந்த 2000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில வாரங்களில் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராயிருந்த நிலையில், அவர்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…