குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கோட்டூர், ஆவாரம்பட்டியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதன்பின் பேசிய அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிக்க உள்ளார்.
வரும் 20ம் தேதி தொடங்கும் தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என கூறினார். மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அறிவித்த பின், கணக்கெடுப்பு முடிந்து 2 மாதங்களுக்கு பிறகு வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் தகுதியுள்ள கோடிக்கணக்கான பெண்கள் இத்திட்டம் மூலம் பயனடைய உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…