நம்பிக்கை உடைய மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதன் பின் டிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .மேலும்
கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ். பாரதியும் உடன் இருந்தனர்.
இதன் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் ,
மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கழக ஆட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து பெற்றுத்தர அடித்தளமிட்ட இவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…