கோவையை சார்ந்த சோனாலி பிரதீப்.இவர் திருமணமானவர்களுக்கு நடத்தப்படும் அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.இதை தொடர்ந்து தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார் .
இந்நிலையில் சோனாலி பிரதீப் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.அந்த புகாரில் ” சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை பற்றி ஆபாசமாக சித்தரித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புகார் கொடுத்து இருந்தார்.
அவரின் புகாரை ஏற்று கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் 20 -வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவர் அவதூறு பரப்பியதாக போலீசார் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…