குடிக்க பணம் தர மறுத்ததால் தாய் லீலாவதியை எரித்துக் கொன்ற வழக்கில் மகன் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கடந்த ஆண்டு மருதான்மலையில் தாயை எரித்துக்கொன்ற மகனுக்கு 40 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும். குற்றவாளிக்கு எந்த சலுகையும் அரசு வழங்க கூடாது. தவறை உணர்ந்து திருந்த சந்தோஷ் மூன்று மாதம் தனிமை சிறையில் அடைக்கவும் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
குடிக்க பணம் தர மறுத்ததால் தாய் லீலாவதியை எரித்துக் கொன்ற வழக்கில் மகன் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…