திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்த கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (கூலி தொழிலாளி). இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதையெடுத்து தனது மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வராசு தனது மனைவி ஜெயந்தியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால் ஜெயந்தி மறுப்பு தெரிவித்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த செல்வராசு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜெயந்தியை குத்தியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி தாய் விஜயா தடுக்க வந்து உள்ளார்.அவரையும் கத்தியால் செல்வராசு குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையெடுத்து காவல் நிலையத்தில் செல்வராசு சரணடைந்தார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…