தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இறந்த தாயாரின் உடலை தானமாக வழங்கிய மகன்….!!! குவியும் பாராட்டுக்கள்….!!!!

Published by
லீனா

நெல்லை மண்டலா திராவிட கழக தலைவர் பால் ராஜேந்திரனின் மனைவியும், தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரனின் தாயார் கஸ்தூரி பாய் காலமானார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன் உயில் எழுதி வைத்துள்ளார்.

அந்த உயிலில், தனது உடலை புதைக்க கூடாது என்றும், தான் இறந்த பின் உடலை மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் எழுதியுள்ளார். தாயாரின் விருப்பப்படி பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அவரது உடலை ராஜேந்திரன் ஒப்படைத்துள்ளார்.

இவரது இந்த செயல் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே பரவியுள்ளது. இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

தமிழர் பகுதிகளிலும் வெற்றி: இலங்கை தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வரலாற்று சாதனை.!

தமிழர் பகுதிகளிலும் வெற்றி: இலங்கை தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வரலாற்று சாதனை.!

இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…

2 mins ago

மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்! வேதனையில் ரசிகர்கள்!

டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…

57 mins ago

மீண்டும் சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…

1 hour ago

வசூலில் மிஞ்சிய கங்குவா! ஆனாலும் கெத்து காட்டும் அமரன்!

சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…

1 hour ago

ஐயப்ப பக்தர்களுக்கு ‘ஹாட் ஸ்பாட்’ நியூஸ்.! 48 இடங்களில் இலவச இன்டர்நெட் வசதி.!

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…

2 hours ago

வள்ளுவருக்கு காவி உடை., மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஆளுநர் மாளிகை!

சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…

2 hours ago