கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர்என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பழனிசாமி ஆகுவர் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்று தெரிவித்தார்.மேலும் அதிசயம் இன்று நடக்கும் ,நாளை நடக்கும் என்று தெரிவித்தார். இவர் கூறிய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக அதிமுகவினர் ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர் என்றும் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று நடிகர் ரஜினி குறித்து தெரிவித்துள்ளார்.
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல்…
சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர்…
ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் இப்படி அதிரடியாக இருக்கனும் என ஒரு காலத்தில் பெங்களூர் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இப்போது…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு…
18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும்…